ஆசிரியர் சேவையின் 38 வருடங்களை இறுதியாக தி/சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தில் பூர்த்தி செய்ததிருமதி.நிரந்தராதேவி திருச்சிலோகானந்தா அவர்கள் இன்றய தினம் தனது சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளார்.
வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது
கடந்த மாதம் ஆரம்பமாகிய மாகாண மட்ட பாடசாலை விளையாட்டு விழா நேற்று இனிதே நிறைவு பெற்றது. இதில் எமது பாடசாலை 20 வயதின் கீழ் ஆண்கள் கிரிக்கெட் போட்டயிலும் 16 வயதின் கீழ் ஆண்கள், பெண்கள், 18 வயதின் கீழ் ஆண்கள், பெண்கள் மற்றும் 20 வயதின் கீழ் பெண்கள் மேசைபந்து போட்டியிலும் பங்குபற்றி இருந்தார்கள்.