வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2025

home2.jpeg
website1.png

 

பல்லவி

சல்லி அம்பாள் பாடசாலை வாழ்கவே

முத்தமிழ் தழைத்து நித்தம் ஓங்கவே

அனுபல்லவி

சல்லி நகர் தன்னில் இன்பக் கலைகளால் - என்றும்

மனம் நிறைந்த கல்வி நிலை மிளிர்கவே

சரணம்

நற்கலைகள் நாமகளின் அருளோடு - என்றும்

கற்றுக்கலை தாயவளை வணங்குவோம்

பற்றுதலாய் உற்றுநோக்கி நித்தமும் - என்றும்

வற்றவிடா முயற்சியோடு தொடருவோம்.