வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2025

home2.jpeg
website1.png

6ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் 13ஆம் ஆண்டு வரை எங்கள் பள்ளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

  • சமயம்
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • வரலாறு
  • விஞ்ஞானம்
  • குடியுரிமை
  • செயன்முறை தொழினுட்பம்
  • புவியியல்
  • நடனம்/சங்கீதம் / நாடகம்
  • சிங்களம்
  • தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்

எங்கள் பள்ளியில் G.C.E.(A/L) இல் கலைப் பிரிவு மட்டுமே உள்ளது.

கலைப் பிரிவு
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் புவியியல் இந்து நாகரிகம்  தகவல் தொழிநுட்பம்