சாதனைகள்
தேசிய மட்ட சதுரங்க தனிநபர் போட்டிகள் நாத்தாண்டியவில் 5,6,7 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது. இதில் சல்லி அம்பாள் மகா வித்தியாலயம் மாணவர்கள் இருவர் பங்குபற்றி இருந்தார்கள். 11 வயதின்கீழ் ஆண்கள் பிரிவில்
வெளிவந்த ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி எமது பாடசாலை மாணவ, மாணவிகள் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்கள்.
கிழக்கு மாகாண விளையாட்டுகள் - [டேபிள் டென்னிஸ்]






