கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கடற்பகுதியில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
கலைத்திட்ட அமுலாக்கத்தினூடாக சுயஒழுக்கமும் பொறுப்பும் வாய்ந்த ஆளுமை மிக்க சமூகம்
பார்வை
மற்றும்
பணி
அறிகைசார் கற்றல் - கற்பித்தல் மற்றும் சுயகற்றல், இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு வசதியளிப்பதன் மூலம் மாணவர்களது உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர்தல்.